விழி வழியும் கண்ணீர் துளி துடைக்
வழியின்றி கலங்குகின்றள் தமிழ்த்தாய்
மொழி காத்த தலைவா உன் மீளா உறக்கத்தால்
ஒளியிழந்து கிடக்கிறது தமிழ் தேசம்
கரகரத்த காந்தக் குரலோனே
கரும்பாய் தித்தித்திக் கனிச்சுவை சொல்லோனே
கரைகானா தமிழ்ப் பெருங்கடலே
கருணைமிகு கலங்கரை விளக்கே
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்
போர்வாளே
பெரியாரின் பெருமைமிகு மாணவனே
புரட்சி தலைவனின் புனித நண்பனே
பெரும் பகுத்தறிவு பகலவனே
உன் உயிர் மூச்சு இன்று கலந்தது காற்றில்
என் தமிழ்த்தாயின் பொன்மகனே
தொண்ணுற்றைந்தை தொட்டுவிட்ட தொல்காப்பியமே
இனி எனறு விடியும் எங்கள் தமிழ் உலகு உதயசூரியனே நீ இன்றி
வழியின்றி கலங்குகின்றள் தமிழ்த்தாய்
மொழி காத்த தலைவா உன் மீளா உறக்கத்தால்
ஒளியிழந்து கிடக்கிறது தமிழ் தேசம்
கரகரத்த காந்தக் குரலோனே
கரும்பாய் தித்தித்திக் கனிச்சுவை சொல்லோனே
கரைகானா தமிழ்ப் பெருங்கடலே
கருணைமிகு கலங்கரை விளக்கே
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்
போர்வாளே
பெரியாரின் பெருமைமிகு மாணவனே
புரட்சி தலைவனின் புனித நண்பனே
பெரும் பகுத்தறிவு பகலவனே
உன் உயிர் மூச்சு இன்று கலந்தது காற்றில்
என் தமிழ்த்தாயின் பொன்மகனே
தொண்ணுற்றைந்தை தொட்டுவிட்ட தொல்காப்பியமே
இனி எனறு விடியும் எங்கள் தமிழ் உலகு உதயசூரியனே நீ இன்றி
1 comment:
வேதனை
Post a Comment