கரும் கப்பிச்சாலை நடுவே
இரு புலுதிக்குருவிகள்
இரண்டுக்கும் இடையில்
பெரும் போர் வெல்வது யார் விடை இல்லை
எங்கிருந்தோ வந்த ஓர்
இருசக்கர வாகனத்தின்
முன்சக்கரத்தில் இரண்டில் ஓன்று
முட்டி இறந்து பேனது
சொட்டுச் சொட்டாய் குருதிக் துளிகள்
விட்டு ஓட தெரியாமல் தெட்டுப்பர்கிறது
சோடிப் பறவை சோகம் வொட்டிப்பேட்ட
வருத்தத்தில் செல்கிறது உள்மனது
கெஞ்சம் மெதுவாய் சென்று இருக்கலாம் குற்றத்தில் குழம்பிய மனம்
குருவியின்பாவம்
குருவின் சாபத்ததை விட வழியது
நில் கவனி செல்
நிலைதவறாமல்
No comments:
Post a Comment