Thursday, November 09, 2006

நொய்யல் நதி


வணக்கம் நல்வரவு
நொய்யல் நதி

நொய்யல் நதி வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கவிரியில் கலக்கும் ஒரு துணையாறு. இவ்வாறு சங்க காலத்தில் “காஞ்சிநதி” என வழஙகப்பட்டு வந்தது. கோவை மாவட்டத்தை வளமாக்கி நொய்யல் என்னுமிடத்தில் கவிரியில் கலக்கிறது. கழிமுகப்பகுதியில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளாது. இந்நதி தற்பொழுது திருப்பூர் சாயபட்டறை கழிவுகளினால் மாசு பட்டுகிடக்கிறது

4 comments:

கார்மேகராஜா said...

மற்றுமொரு நொய்யல் நதிக்கரையானின் வணக்கங்கள்.

உங்கள் கவிதைகள் மிகவும் அருமை.

சேதுக்கரசி said...

உங்க பதிவப் பார்த்ததும் இந்தப் பதிவு ஞாபகம் வந்தது:

அனுசூயா எழுதிய "என்னைக் கவர்ந்த ஆறு"
http://vanusuya.blogspot.com/2006/06/blog-post_115156420115622173.html

அதுல நொய்யல் பத்தி எழுதியிருந்தாங்க. அங்கே வந்த பின்னூட்டங்களும் ஒரு எட்டு பாருங்க.

அனுசுயா said...

கடந்த வாரம் பெய்த மழையால நொய்யல்ல இப்ப தண்ணி ஓடுது.
இந்த சமயத்தில நொய்யல் பற்றிய பதிவு நல்லாயிருக்கு. நன்றிங்க சேதுக்கரசி மேடம் என் பதிவ பற்றி சொன்னதுக்கு :)

சேதுக்கரசி said...

என்னது.. மேடமா? நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா?