ஆறு பாழ் அழகு பாழ்
அக்கரை இக்கரை மரங்கள் பாழ்
ஆற்று மணலும் பாழ் அதனால்
ஊற்று நீரும் ஊரும் பாழ்
ஏரு பாழ் ஏருழவன் வாழ்வு பாழ்
எழிலழகு சோலைகள் பாழ்
கூறுகெட்ட குடிகளெல்லாம்
குடிக்கு அடிமையனதால் வீடு பாழ்
நாடு பாழ் நல்ல மழை காடு பாழ்
வாடுகின்ற வாழ்வுதனை நினையாமல்
ஓடுகின்றர் ஓடேந்தி யாசகர் பேல்
ஓட்டுக்கு காசுவாங்க
செந்த வளங்களை சுரண்டிட விட்டுவிட்டு
சோறு தேடி தினம் அலையும்
சோற்று பிண்டங்களாய் நாம்
சாறு உறிஞ்சும் ஊழல்புழுக்களின் பிடியில்
விற்று முதலாக விதைத்திடுவார்
வெற்று வாக்குறுதிகளை
வெற்றி தமதென்று
வெட்கமின்றி கெக்கறிப்பார்
வேண்டுமட்டும் திருடிவிட்டு
ஆண்டுகள் சில மாண்டபின்
மீண்டும் மீண்டும் புது வேடமிட்டு
ஆண்டுவிட வந்திடுவார் ஆசைப்பட்டு
தலைமுறை தலைவரென்பார்
தலைவியின் வாரிசென்பார்
தெலைநேக்குப் பார்வையென்பார்
தெல்லையின்றிகூட்டுக்கெள்ளையடிக்க
தலைநிமிர்ந்தே தமிழ்நாடு
தழைத்தோங்க தன்னலமில்லா
தலைமை அமைவது என்நாளே
தலைநிமிர்ந்தே தமிழரும் நடப்பது என்நாளே
அக்கரை இக்கரை மரங்கள் பாழ்
ஆற்று மணலும் பாழ் அதனால்
ஊற்று நீரும் ஊரும் பாழ்
ஏரு பாழ் ஏருழவன் வாழ்வு பாழ்
எழிலழகு சோலைகள் பாழ்
கூறுகெட்ட குடிகளெல்லாம்
குடிக்கு அடிமையனதால் வீடு பாழ்
நாடு பாழ் நல்ல மழை காடு பாழ்
வாடுகின்ற வாழ்வுதனை நினையாமல்
ஓடுகின்றர் ஓடேந்தி யாசகர் பேல்
ஓட்டுக்கு காசுவாங்க
செந்த வளங்களை சுரண்டிட விட்டுவிட்டு
சோறு தேடி தினம் அலையும்
சோற்று பிண்டங்களாய் நாம்
சாறு உறிஞ்சும் ஊழல்புழுக்களின் பிடியில்
விற்று முதலாக விதைத்திடுவார்
வெற்று வாக்குறுதிகளை
வெற்றி தமதென்று
வெட்கமின்றி கெக்கறிப்பார்
ஆண்டுகள் சில மாண்டபின்
மீண்டும் மீண்டும் புது வேடமிட்டு
ஆண்டுவிட வந்திடுவார் ஆசைப்பட்டு
தலைமுறை தலைவரென்பார்
தலைவியின் வாரிசென்பார்
தெலைநேக்குப் பார்வையென்பார்
தெல்லையின்றிகூட்டுக்கெள்ளையடிக்க
தலைநிமிர்ந்தே தமிழ்நாடு
தழைத்தோங்க தன்னலமில்லா
தலைமை அமைவது என்நாளே
தலைநிமிர்ந்தே தமிழரும் நடப்பது என்நாளே
No comments:
Post a Comment