Thursday, December 20, 2007

சீர்திருத்த சிம்மம் பல்சுவை மாத இதழ் - அறிமுகம்


வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்

சீர்திருத்த சிம்மம் என்ற பல்சுவை மாத இதழை கரூரில் இருந்து வெளியிடுகிறோம். இந்த மாதம் இரண்டாம் இதழ் வெளிவந்துவிட்டது . நண்பர்கள் வாங்கி சுவைத்து நிறை குறைகளை கூறி சீர்திருத்த சிம்மம் வளர உதவ வேண்டுகிறோம்.

தங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி;

சண்முகா பப்ளிகேஷன்ஸ்,
ப.எ.32 ஜி, பு.எண் 11ஈ,
எம்.ஜி.ஆர் நகர்,
இரண்டாவது கிராஸ்,
சின்னாண்டான் கோயில் ரோடு,
கரூர்- 639 001.

மின்னஞ்சல்: simmamravi@gmail.com


ஆசிரியர் – ச.ப.சண்முக ரவி

இணை ஆசிரியர் - ச.ப.சரவணன்

ஆசிரியர் குழு – சிவ, சு. பாஸ்கரன்

No comments: