டி.வி.டி பிளேயர் விலையில் கணிணி டிவியில் இணைத்துக் கொள்ளலாம் என்று கரூரில் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்துள்ளனர். விலை ரூ; 5500.- மட்டும். தைவான் நிறுவன தயாரிப்பு ,
SYSTEM CONFIGRATION
MACROCOM ENTERTAINMENT MC
80 GB HARDDISK
256 MB RAM
DVD ROM
CORDLESS KEYBOARD / REMOTE / WEBCAM/ SMART CARD & READER
FRONT & BACK USP
FRONT & BACK SOUND
MODEM / LAN
உத்திரவாதம் இல்லை
கணிணி திரை இல்லை
UPS - இல்லை
ரூ; 5500 க்கு வாங்கினால் தகுமா?
கணிணி துறை நண்பர்கள் இது பற்றிய தங்கள் ஆலோசணை மற்றும் கருத்துக்களை தந்து உதவுங்கள்
5 comments:
கணிணி துறை நண்பர்கள் இது பற்றிய தங்கள் ஆலோசணை மற்றும் கருத்துக்களை தந்து உதவுங்க
they are not mentioned the mother board and processor details.
Dont beleive this fakes.
chumma - karur (now tx, USA)
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment