Pages

Wednesday, July 29, 2015

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்

" இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.."
 



பாரதத்தாயின் தலைமகனே

பாரதத்தின் மணிமகுடமே

ஏவுகணை நாயகனே

ஏழைகளின் அன்பனே,

மாணவர்களின் மாணிக்கமே

மதங்களின் சங்கமமே

இளைஞர்களின் எதிர்காலமே

இறக்கவில்லை எங்கள் கலாமே

உங்கள் வழியில் என்றும் நாங்கள்.
 

1 comment: